17 பிப்ரவரி, 2014

ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் கோவில் திருப்பணி



அருள் மிகு ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளால் சேலம் சஞ்சீவிராயன் பேட்டை செட்டு பகுதியில்  12.12.2010 அன்று பூமி பூஜை செய்து , நமது ஹம்பி ஹேம கூட காயத்ரி பீடாதிபதி  ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ தயானந்தபுரி மஹா சுவாமிகள் பரி பூரண ஆசிர்வாதத்துடன் கோவில் திருப்பணி துவங்கப்பட்டது.

புதிய ஆலய விவரம் :-


ராஜகோபுரம் ,விமானகோபுரம்.கர்பக்கிரஹம் ,அர்த்தமண்டபம், மஹாமண்டபம், பரிவார தேவதா மண்டபங்கள் .

 ஆலயம் கட்டுவதற்காக கமிட்டி நிர்வாகிகள் மற்றும் ஸ்தபதி ஆகியோர்களால்
2 கோடி ருபாய் மதிப்பீடு செய்யப்பட்டு வேலை நடந்து கொண்டு இருக்கிறது. ஆலய திருப்பணி தொய்வின்றி தொடர்ந்து நடந்து முடிந்திட  நம் தேவாங்க குல மக்கள் தங்களால் இயன்ற அளவு பொருள் உதவிகளையும் நன்கொடைகளையும் வழங்கி நமது அன்னை ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் திருவருளை பெறுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம் .

ரூ. 5000/- க்கு மேல் பணமாகவோ, பொருளாகவோ நன்கொடை கொடுக்கும் அன்பர்களின் பெயர்கள் கோவில் கல்வெட்டில் பதியப்படும். 

இப்படிக்கு 


கோவில் நிர்வாகிகள் & செட்டு வீரகுமாரர்கள்குழு -சேலம்-6


                                                                 
                                                                      


இது வரை திருப்பணி  நடந்த மற்றும் நடக்க போகும் பட தொகுப்புகள்:-

   




































                                                                                 

   
                                                                                        



10-02-2014 அன்று கோவிலின் முன் புறம் மணி மண்டபம் கட்ட முகூர்த்த கால் போட ப்பட்டு திருப்பணி  நடை பெற்று கொண்டு இருக்கிறது. தேவாங்க குலமக்களின்  உதவிக்கான ஒத்துழைப்பு எதிர்பார்க்கப்படுகிறது.