10 அக்டோபர், 2013

அருப்புக்கோட்டை மஹா நவமி உற்சவம்



அருப்புக்கோட்டை டவுன் தேவாங்கர் மூன்று மிராசுகள் உள்ளிட்ட உறவின் முறைக்குப் பாத்தியபட்ட அருள் மிகு ஸ்ரீ இராமலிங்க செளடாம்பிகை அம்மன் மஹா நவமி உற்சவத்தின்  102  ம் ஆண்டு மற்றும் 103 ம் ஆண்டு விழாக்களில்  நடைபெற்ற நிகழ்ச்சிகளின் சில பதிவுகள்.

இந்த கோவில் விழாவில் சிறப்பு புஷ்ப பல்லக்கு. இது நீளமானது. இதில் உபயோக படுத்தும்  மூங்கில் மரம் ஒரே மரமாக நீளமாக, வளைக்கப்பட்டு இதற்காகவே தயார் செய்யப்பட்டது. 25, 30 வருடங்களுக்கு முன்பு இந்த மரத்தை   வெளியூரில் உள்ள மற்ற செளடம்மன் கோவில்  காரர்கள் முக்கிய விஷேசங்களுக்கு  பல்லக்கு அமைக்க பெரும் பொருள் செலவில் கொண்டு செல்வார்கள்.  இப்பொழுது அந்த மரத்தை வெளியில் யாருக்கும் கொடுப்பதில்லை. இங்கு உள்ள படத்திலும் பல்லக்கு அலங்காரத்தை முழுமையாக எடுக்க பட வில்லை.





















***********************

                   102 ம் ஆண்டு  மஹா நவமி உற்சவம்



























நன்றி 
         
வீடியோ பதிவு  கொடுத்து உதவியவர் 

                                  சிவ தொண்டர்  திரு. ராஜ மீனாட்சி, ஆசிரியர்

அருப்புக்கோட்டை.